Tag: Marijuana

தெலுங்கானா வாகன சோதனையில் 7.30 கோடி மதிப்புள்ள 3,650 கிலோ போதை பொருள் பறிமுதல்…!

தெலுங்கானாவில் நடந்த வாகன சோதனையில் 7.30 கோடி மதிப்புள்ள 3,650 கிலோ போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  தெலுங்கானாவில் உள்ள பத்ராத்ரி கொத்தகுடெம்  என்னும் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த சந்தேகத்துக்குரிய இரண்டு லாரிகளை வழிமறித்த போது, லாரி ஓட்டுனர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்துள்ளனர். எனவே, போலீசார் சந்தேகம் அடைந்து வாகனத்தில் சோதனை செய்துள்ளனர். அப்பொழுது மரிஜுவானா என்ற 3,650 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் அந்த லாரிகளில் […]

#Arrest 3 Min Read
Default Image