கடந்த ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது தமிழகம் காஷ்மீர் ஆக மாறி வருகிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்ததாக மாரிதாஸ் மீது 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்தது செல்லாது […]
மாரிதாஸை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நெல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சமீபத்தில் முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், யூடியூபர் மாரிதாஸ் போலி இமெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020-ல் பதியப்பட்ட வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் […]
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்த நிலையில் நீதிமன்றத்தில் மாரிதாஸ் ஆஜரானார். ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கடந்த 9-ஆம் தேதி யூடியூபர் மாரிதாஸை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர். போலி இமெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020-ல் […]
தேனி சிறையில் உள்ள யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் நேற்று முன்தினம் யூடியூபர் மாரிதாஸை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். மரியதாஸை கைது செய்ய போலீசார் சென்றபோது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் உள்ளார். […]
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக பமதுரையில் யூடியூபர் மாரிதாஸ் கைது. முதுகுளத்தூர் மணிகண்டன் இறந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ, ட்விட்டரில் பதிவிட்டதாக கூறி மதுரையில் யூடியூபர் மரியதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். யூடியூபர் மரியதாஸை கைது செய்ய சென்றபோது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர்.
மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்த முயற்சி செய்ததாக மாரிதாஸ் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் நேற்று 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு இடையில் கொரோனாவைரஸ் தொற்று பரவல் குறித்து, சமூக வலைதளங்களில் இரு மதங்களுக்கு இடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் 4 பிரிவின் […]
மாரிதாஸ், இவர் இணையதள பக்கமான யூ-டியூபில் ஒரு சேனல் நடத்திவருகிறார். இந்த யூ-டியூப் சேனலில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பாகிஸ்தானிற்கும், திமுகவுக்கும் தொடர்புள்ளது என்பது போல வீடியோவிற்கு தலைப்பாக வைத்து உள்ளே பாகிஸ்தானையும் திமுகவையும் சம்பந்தப்படுத்தி ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், திமுக மீது அவதூறு பரப்பியதாகவும், தொடர்ந்து அவதூறு பரப்பும் நோக்கத்தில் வீடியோ வெளியிட்டு […]