சச்சின் மீது ஆத்திரமடைந்த ரசிகர்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக, மரிய ஷரபோவாவிடம், நெட்டிசன்கள் மன்னிப்பு கோரியும் வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டில் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, சச்சின் டெண்டுல்கரை தனக்கு யார் என்று தெரியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சச்சினின் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து சச்சின் […]