இந்தாண்டு ஜூன் வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வருவதற்கான வாய்ப்புகள் கம்மி என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், ரஷ்யா தனது கொரோனா தடுப்பூசியை இரண்டு மாதங்களுக்குள் சோதனைக்கு ஒப்புதல் அளித்தது என்று கூறினார். இந்த மருந்திற்கு பல நாடுகளின் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், அமெரிக்க அதிகாரிகளும் […]