மாதங்களில் மார்கழி மாதம் மிகவும் சிறந்த மாதம். அதனால்தான் மார்கழி பீடு என கூறப்படுகிறது. மார்கழி மாதம் ஆக்சிஜனின் அளவு அதிகமாக இருப்பதால் விடியற்காலை ஏழுவது உடல் நலனுக்கு மிகவும் நல்லது. மாதங்களில் மார்கழி மாதத்திற்கு தனிச்சிறப்புகள் உண்டு. அந்த மாதம் மார்கழி பீடு என கூறப்படுகிறது. ஆனால், சிலரோ மார்கழி மாதம் பீடை மாதம் அந்த மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது. நிலத்தில் எந்தவிதையையும் விதைக்கக்கூடாது என கூறி வருவர். ஆனால் மார்கழி மாதத்திற்கு உண்மையான பெயர் […]
மார்கழி மாதம்தான் தேவலோகத்திற்கு விடியற்காலை. அதனால்தான் அம்மாதம் விரைவாக எழுந்து கோவிலுக்கு செல்வது நல்லதாக பார்க்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் காற்றில் ஆக்சிஜனின் அளவானது அதிகமாக இருக்கும். விடியற்காலையில் எழுந்து சுத்தமான காற்றை வாசிக்கையில் உடல் நலம் மேம்படும். மார்கழி மாதம் நாம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளோம். அதற்கு அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளது. ஆன்மிக ரீதியாக தேவலோகத்தின் விடியற்காலை நேரம் தான் மார்கழிமாதம் . ஆதலால் நாம் மார்கழி […]