ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் விளையாடமாட்டார். ஏனென்றால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெருவதாக திடீரென சமீபத்தில் அறிவித்திருந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக […]
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35 வயதான இவர் தற்போது சர்வ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெருவதாக திடீரென அறிவித்துள்ளார். இது ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. அதில் முக்கிய வீரராக மார்கஸ் ஸ்டோனிஸ் பெயரும் இடம்பெற்று இருந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி கேப்டன் […]