மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35 வயதான இவர் தற்போது சர்வ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெருவதாக திடீரென அறிவித்துள்ளார். இது ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. அதில் முக்கிய வீரராக மார்கஸ் ஸ்டோனிஸ் பெயரும் இடம்பெற்று இருந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி கேப்டன் […]
IPL run chase: ஐபிஎல் தொடரில் ரன் சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த முதல் 5 வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது லீக் சுற்றின் இரண்டாம் பாதியை கடந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 42 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் […]
Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என ஒருசில பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் இந்த ஐபிஎல் தொடரின் டேஞ்சர் பிளியேரை பற்றி அவரது கருத்துகளை […]