Tag: march 18

வாரலாற்றில் இன்று மார்ச் 18 ..!இரவு விடுதி விபத்தில் 200 இளைஞர்கள் இறந்த நாள் ..!

1913 ஆம் ஆண்டு கிறீஸ் நாட்டில் 50 வருடங்களாக ஆட்சியிலிருந்த மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு போலந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் இரண்டாவது சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது, 1922 ஆம் ஆண்டு இந்தியாவில் மகாத்மா காந்திக்கு சிவில் ஒத்துழையாமை நடவடிக்கை காரணமாக 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு லண்டன் பாடசாலை குண்டுவெடிப்பொன்றில் சுமார் 300 பேர் பலி. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் மீது 1250 அமெரிக்க விமானங்கள் குண்டுத் தாக்குதல் […]

History Today 4 Min Read
Default Image