மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவத்துடைய உள்ளது. இதையடுத்து, அடுத்த புதிய மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில் கடந்த 1ம் தேதி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து பள்ளி பொதுத்தேர்வு, பண்டிகை விழாக்கள் என்று எந்த தடையும் உள்ளம் தேர்தலை நடத்த பல கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டு வந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை வரும் மார்ச் 2-வது […]