மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றால் 363 சிறைக்கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மகாராஷ்டிரா மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள், ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இதுவரை மராட்டியாவில் 1,80,298 – பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு சிறைக்கைதிகளையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம், இன்று காலை மகாராஷ்டிராவில் மாநிலத்தில் உள்ள 363 சிறைக்கைதிகளுக்கு […]