நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு நிற கண்ணாடி அணிந்து, ரொமான்டிக்காக பார்ப்பது போல உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இவர் வெளில்யிட்டுள்ள இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோ அப்போது […]