என்னை கொலை செய்துவிட்டு தற்கொலை என நிரூபிப்பார்கள் நடிகை பாயல் கோஷ் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். தேரோடும் வீதியிலே எனும் தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தனக்கு பாலியல் தொல்லை இருந்ததாகப் பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது அண்மையில் பாலியல் புகார் கூறிய நடிகை தான் பாயல் கோஷ். இந்நிலையில் இந்த அனுராக் காஷ்யப் எனும் இயக்குனர் இயக்கிய படங்களில் நடித்த மேலும் சில நடிகைகளும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக குறிப்பிட்டு இருந்தனர், […]