ஜப்பானை சேர்ந்த ஒருவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் புகைப்படத்தை கூகிள் எர்த்தில் பார்த்து ஆச்சிரியப்பட்டுள்ளார். ஜப்பானை சேர்ந்த ட்விட்டர் பயனாளர் ஒருவர் @TeacherUfo, கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் அவர் வீட்டில் இருக்கும் போது, கூகிள் எர்த் என்ற மேப் செயலி மூலம் தனது பெற்றோரின் வீட்டைத் தேட முடிவு செய்துள்ளார். அப்போது, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த என் தந்தையை நான் பார்த்தேன் என்று அவரது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், […]
ராமர் கோயில் வரைபடத்திற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழா முடிந்து சில வாரங்கள் கழித்து, ராமர் கோயிலுக்கான வரைபடத்திற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கை தொடர்பாக இன்று நடைபெற்ற ஏ.டி.ஏ கூட்டத்தில் இந்த வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம் ஜனம் பூமிதீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் -29 அன்று மற்ற தேவையான […]
பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் குஜராத் பகுதிகளையும் இணைத்து பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் அண்மையில் அந்நாட்டின் புதிய மேப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் பகுதிகளான காஷ்மீர் மற்றும் குஜராத்தில் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு சொந்தமாக பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். இந்த வரைபடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது நிறைவேற்றுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானின் இந்த […]
நாடு முழுவதும் முகவரி தேடல் எளிதாக்குவதற்காக, கூகுள் இந்தியா பிளஸ் குறியீடுகள் மற்றும் பிற புதிய அம்சங்களை மேப்ஸிற்கு பரவலாக்குகிறது. கூகிள் ஆறு கூடுதல் இந்திய மொழிகளை – பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் சேர்த்துள்ளது. பிளஸ் குறியீடுகள் அம்சம் – திறந்த இருப்பிட குறியீடு(Open Location code) என்றும் அழைக்கப்படுகிறது, இது 2014 ஆம் ஆண்டு முதல் நேரடி ஒளிபரப்பாகும் – திறந்த மூல மற்றும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் […]
கூகுள் மேப் பெண்களால் நடத்தப்படும் தொழிலுக்கு உதவும் வகையிளும் பெண்கள் முன்னேன்றத்தை உருதிப்படுத்தும் வகையிலும் புதிய அம்சத்தைப் புகுத்தியுள்ளது. பெண்கள் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம், கூகுள் மேப்ப்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் கூகுள் மேப்பில் உள்ள ‘பெண்களால் நடத்தப்படும்’ தொழில் நிலையங்களுக்கு ‘Women-Led’ (பெண்களால் நடத்தப்படுவது) என்ற சிறப்புக் குறியீடு இடம்பெற்றுள்ளது. இந்தக் குறியீட்டைப் பெற கூகுளில், கூகுள் மை பிஸ்னஸ் (Google My Business) மூலம் பெண்கள் தங்கள் தொழிலைப் பதிவுசெய்ய […]