சத்தீஸ்கரில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த பாலுச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், பொய்கைக்கரைப் பட்டியைச் சேர்ந்தவர் லஷ்மணன். இவரது மூன்றாவது மகன் பாலுச்சாமி, கடந்த 14 ஆண்டுகளாக இந்தியா – திபெத் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த இவர், […]