Tag: Manufacturing License

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்பு உரிமம் ரத்து

மகாராஷ்டிராவில் ஜே&ஜேவின் பேபி பவுடர் தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு, பவுடரை திரும்ப பெறுமாறும் உத்தரவிட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரி தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அதன் உற்பத்தி உரிமத்தை மகாராஷ்டிர அரசு உடனடியாக ரத்து செய்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரின் தயாரிப்பு புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோலின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று மகாராஷ்டிர எஃப்.டி.எ தெரிவித்துள்ளது. மேலும் விற்பனைக்காக கடைகளுக்கு அனுப்பப்பட்ட பவுடரை திரும்ப பெறுமாறு […]

#Maharashtra 2 Min Read
Default Image