Tag: manubhaker

குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கிய குடியரசுத் தலைவர்.!

டெல்லி: துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், செஸ் உலக சாம்பியன் குகேஷ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதினை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார். 2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான இந்த கேல் ரத்னா விருது குகேஷ் (செஸ் வீரர்) ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி வீரர்), மனுபாக்கர் […]

DGukesh 4 Min Read
Major Dhyan Chand Khel Ratna

குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு “கேல் ரத்னா” விருதுகள் அறிவிப்பு.!

டெல்லி: 2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான கேல் ரத்னா, உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், ஹர்மன்பிரீத் சிங்(ஹாக்கி), மனுபாக்கர் (துப்பாக்கிச் சுடுதல்) பிரவீன் குமார் (பாரா தடகள வீரர்) ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 17ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதுகளை வழங்க உள்ளார். […]

gukesh 5 Min Read
KhelRatna Award

#Tokyo2020: துப்பாக்கி சுடுதல் போட்டியில் சொதப்பிய துப்பாக்கி, வெளியேறிய இந்திய வீராங்கனை!

துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்று போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மனு பாக்கரின் துப்பாக்கி கோளாறு காரணமாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் இந்தியா சார்பாக மனு பாக்கர் பங்கேற்றுள்ளார். துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் முன்னணியிலிருந்த மனு பாக்கரின் துப்பாக்கி கோளாறு காரணமாக சுமார் 20 நிமிடங்கள் அதை சரி பார்ப்பதில் நேரத்தை இழந்திருக்கிறார். இந்த சுற்றில் 36 நிமிடங்களில் 44 […]

manubhaker 4 Min Read
Default Image