சென்னை : ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற பதக்க மங்கை மனு பாகருக்குச் சென்னை இன்று பாராட்டு விழாவானது நடைபெற்றது. மனு பாக்கரும் வெண்கலப் பதக்கமும் ..! நடப்பாண்டில் பாரிசில் நடைபெற்று முடிந்துள்ள ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி சார்பாகக் கலந்து கொண்டவர் தான் மனு பாக்கர். அதில் 50மீ. துப்பாக்கி சுடுதல் மகளீருக்கான தனிப் பிரிவிலும், கலப்பு பிரிவிலும் 2 வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும், சாதனையையும் படைத்தார். இதனால், அவர் ஒலிம்பிக் போட்டிகளை முடித்து விட்டு தாயகம் திரும்பிய போது அவருக்கு […]
பாரிஸ் ஒலிம்பிக் : சர்வேதச அளவில் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இன்றைய 8-ஆம் நாளில் நடைபெற்ற 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் தகுதி பெற்றிருந்தார். இந்தியாவுக்காக 3-வது பதக்கம் வென்று மேலும் ஒரு வரலாற்று சாதனை படைப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் இந்த போட்டியில் விளையாடிய அவர் 4-ஆம் இடம் பிடித்து 4 புள்ளிகளில் பதக்கத்தை கோட்டை விட்டிருக்கிறார். இதனால், ‘ஜஸ்ட் மிஸ்ஸில்’ […]
பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரின் 4-வது நாளான இன்று பல போட்டிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இந்திய அணிக்கு 10மீ. ஏர் பிஸ்டல் கலப்பு அதாவது இரட்டையர் பிரிவு, போட்டியில் இறுதி சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மனு பாக்கர்- சரப்ஜோத் சிங் ஜோடி இந்திய அணி சார்பாக கலந்த கொண்டனர். நடைபெற்ற இந்த இறுதி சுற்றில் இந்திய அணி 3-வது இடம் பிடித்து, வெண்கல பதக்கத்தை வென்று […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகராமான பாரிஸில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாளான இன்று 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த மனு பாக்கர் தற்போது வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றிலே 20 ஆண்டுகளுக்கு பிறகு 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்திருந்தார். தற்போது, […]
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸிசில் 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த ஒலிம்பிக் திருவிழாவை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் தொடங்கின. அதில்10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி இறுதிப் போட்டியில் சீனா, கொரியாவை வீழ்த்தி இந்த ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று கணக்கை தொடங்கியது. அதே 10மீ ஏர் ரைபிள் கலப்பு போட்டியில் இந்திய அணியின் அர்ஜுன் பபுதா – ரமிதா மற்றும் […]
டோக்கியோ ஒலிம்பிக்: பெண்கள் 25 மீ பிஸ்டல் தகுதி சுற்றில் மனு பாக்கர் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் 25 மீட்டர் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரெபிட் மற்றும் துல்லியம் (பிரிசிஷன்) என்ற இரண்டு தகுதிச் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் மனு பாக்கர் மற்றும் ராஹி சர்னோபட் ஆகியோர் பங்கேற்றனர். ராஹி சர்னோபட்: முதலில் இந்தியாவின் ராஹி சர்னோபட் பங்கேற்றார்.அதில் முதல் சீரிஸில் மொத்தமாக 96 […]
போபாலில் நேற்று நடந்த 63 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மனு பாக்கர் இரட்டை தங்கப் பதக்கங்களை வென்றார். போபாலில் நேற்று நடந்த 63 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மனு பாக்கர் தங்கப்பதக்கங்களை பெற்றார். இதில் ஹரியானாவைப் சார்ந்த 17 வயதான பாக்கர் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இரட்டை தங்கப் […]