சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை லேடிசேவாக் என்று அழைக்கப்படும் ஸ்மிருதி மந்தனா வெளியிடுகிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரித் தோழரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புப் பணிகளும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி ’கனா’ படத்தின் இசை மற்றும் டீஸரை வெளியிட படக்குழு […]