கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் முகமது மன்சூர் கான் .இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினார்.அதை நம்பி பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் திடீரென ஒருநாள் அந்த நிறுவனத்தை மூடிவிட்டார். இதனால் முகமது மன்சூர் கான் மீது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தனர். விசாரணையில் மன்சூர் கான் 2500 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.இதை அடுத்து முகமது துபாய்க்கு சென்றுவிட்டார். முகமது எதிராக கர்நாடக […]