இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி பயன்பாடு குறித்தும் அவ்வப்போது தனது […]