டெல்லி மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை சிகிச்சையை ஆய்வு செய்தார் மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் வருவதால் இந்தியாவில் கொரோனாவை முன்கூட்டியே தடுக்க மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார் […]
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் கொரோனா வைரஸின் ஆர்என்ஏ கண்டறியப்பட்டது. – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா. உலகஅளவில் தற்போது கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாடுகளில் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால், மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியாவும் மேற்கொண்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், உலகளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கணக்கில் கொண்டு நாட்டின் சுற்றுச்சூழல், கழிவுநீர் மற்றும் தொற்று கண்காணிப்பை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து […]
12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் “பூஸ்டர் டோஸ்” நாளை மறுநாள் முதல் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஏற்கனவே 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மத்திய சுகாதார அமைச்சர் […]
முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு. முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவித்துள்ளார். இடஒதுக்கீடு வழக்கில் சமீபத்தில் முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், தற்போது கலந்தாய்வு வரும் 12-ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, கடந்த 7-ஆம் தேதி முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் […]
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை, 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. […]
தடுப்பூசி ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்ததற்கு நன்றி என WHO தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய தொடங்கும் என நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் நாட்டு மக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 81 கோடிக்கும் அதிகமானோர் நாட்டில் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இது குறித்து […]
இதுவரை இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 80 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது இந்தியாவில் 80 கோடி தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முக்கியமான சாதனைக்கு இந்திய […]
தடுப்பூசி பற்றாக்குறை குறித்து புகார் அளித்த அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும் பொய் சொல்கிறார்களா? என ப.சிதம்பரம் ட்வீட். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்தும், கொரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புதிய மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இதற்கு முன் இருந்த அதிகாரிகள் நடந்து கொண்டதுபோல தான் நடந்து […]
ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் பல்வேறு பகுதிகளில் ரெம்டெசிவிர் மருந்து தேவை அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், ரெம்டெசிவிரின் உற்பத்தி ஒரு மாதத்திற்குள் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார். ஏப்ரல் மாதத்தில், 10 மில்லியன் ரெமிடெசிவிர் ஊசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், […]
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் மகள் திஷா கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வந்த பிறகு நிலைமை கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது. கடந்த பல நாட்களாக, தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இதனால், மருத்துவமனைகளில் சிகிக்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள்மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் மகள் திஷா சமீபத்தில் டாக்டரானார். […]