Tag: #MansoorAliKhan

trisha and Mansoor Ali Khan

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை குறித்து சர்ச்சை பேச்சு – காவல்துறை சம்மன்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளது. அவர் அளித்திருந்த பேட்டியில், ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் ...

Mansoor Ali Khan - Bharathiraja

காமெடிக்கு இப்படியா பேசுறது? மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாரதிராஜா வலியுறுத்தல்

நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியது பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் இந்திய சினிமா இடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த ...

Trisha - Chiranjeevi

மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து: த்ரிஷாவுக்கு குரல் கொடுத்த தெலுங்கு பிரபலம்.!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, த்ரிஷாவுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி குரல் கொடுத்திருக்கிறார். ...

trisha and Mansoor Ali Khan

த்ரிஷா நல்ல நடிகை! நான் ஒன்னும் தண்ணி அடிச்சிட்டு பீச்சுல ஆடல..மன்சூர் அலிகான் பரபரப்பு!

நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியது பெரிய அளவில் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், அவர் அப்படி பேசியது போல அனைவருடைய முன்னாடியும் மன்னிப்பு கேட்கவேண்டும் என ...

Mansoor Ali Khan

4 மணி நேரம் கெடு…நடிகர் சங்கத்துக்கு செக் வைத்த நடிகர் மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் த்ரிஷா பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி ...

mansoor ali khan trisha issue

மன்சூர்அலிகான் சர்ச்சை பேச்சு : வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் "ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும். ...

trisha mansoor ali khan issue

த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம்: கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்!

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் த்ரிஷா பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி ...

Trisha - Mansoor Ali khan - Lokesh kanagaraj

மன்சூர் அலிகானின் ‘ரேப்’ சர்ச்சை கருத்து… கடுப்பான த்ரிஷா.. கண்டித்த லோகேஷ்.!

தமிழ் திரையுலகளில் 80களில் கொடூர வில்லனாக ரசிகர்களை மிரள வைத்த மன்சூர் அலிகான் தற்போது, காமெடி வில்லன் வேடத்தில் ரசிகர்ளை சிரிக்க வைத்து வருகிறார். இவர் தற்போது ...

Mansoor Ali Khan

தமிழகத்தின் ‘நாளைய தீர்ப்பு’ விஜய் ஆக இருக்கட்டும் – மன்சூர் அலிகான் பரபர பேச்சு!

லியோ வெற்றி விழாவில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலி கான் தமிழகத்தின் நாளைய தீர்ப்புக்கு வாழ்த்துக்கள் என்று கூறியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ...

Mansoor Ali Khan

தம்மாத்தூண்டு ரோலுக்கு அவ்வளவு பெரிய பில்டப்பு! லோகேஷை பங்கமாக கலாய்த்த மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் தனது மனதிற்கு தோணுவதை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜ் பற்றியும் லியோ படத்தில் ...

நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு. நடிகர் விவேக் மரணத்தை அடுத்து பேசிய மன்சூர் அலிகான் ...

#breaking: மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.!

கொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக பதிவான வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மறுநாள் மாரடைப்பு ...

பிச்சைக்காரர் அருகில் அமர்ந்து, தெருநாயுடன் பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்…!

தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரத்துக்காக முகாமிட்டிருக்கும் அவர், இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். கடந்த முறை திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பாக ...

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான்.!

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை இருந்த மன்சூர் அலிகான் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை ...

“வாழ்ந்தால் ராஜாவா தான் வாழுவேன்”.! தேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகான்.!

தேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நிவர் புயல் காரணமாக பல இடங்களில் பெய்த ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.