SET தேர்வு: தமிழகத்தில் பல்கலைக்கழக துணை பேராசிரியர் பணிகளுக்காக எழுதப்படும் செட் (SET – Symbiosis Entrance Test) நுழைவுத்தேர்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இறுதி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக SET நுழைவுத்தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாது என்றும், இந்த நேரத்தை தேர்வுக்கு தயாராக மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மனோன்மணியம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நக்சலைட் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றதால், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராயின் ‘walking with comrades’ புத்தகம். அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, எம்.ஏ இலக்கிய படத்தில் இடம் பெற்றிருந்த அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம் […]
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில் மாணவர்களுக் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி செமஸ்டர் தேர்வுகளை வருகின்ற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இறுதிப்பருவ […]