Tag: ManonmaniamSundaranarUniversity

அபராதத்துடன் தேர்வு கட்டணத்தை கட்ட வேண்டும் – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

அபராதத்துடன் தேர்வு கட்டணத்தை கட்ட வேண்டும் என்று  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது.மேலும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஒரு சுற்றறிக்கை ஓன்று அனுப்பியுள்ளார்.அவரது அறிக்கையில்,இதுவரை தேர்வுக் கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் வருகின்ற 13, 14-ஆம் தேதிக்குள் அபராதத் தொகையுடன் தேர்வுக் கட்டணத்தைச் […]

coronavirus 2 Min Read
Default Image