ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயம். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் […]
மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார். ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநரான முர்மு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் என்ன காரணத்திற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று உறுதியான தகவல் வெளியகாத நிலையில், இவருக்கு மத்திய அரசு சார்பில் வேறு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீரின் துணை […]