நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிழாவில் காகம் மற்றும் கழுகு கதை ஒன்றை பேசி இருந்தது பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது என்றே கூறலாம். இசை வெளியீட்டு விழாவில் ‘காகம் மற்றும் கழுகு இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கழுகு கீழே இருக்கும் போது காகம் அதனை தொந்தரவு செய்யும் ஆனால், கழுகு பறக்கும் அளவிற்கு என்ன முயற்சி செய்தாலும் காகத்தால் பறக்கவே முடியாது” என தெரிவித்திருந்தார். இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் […]
விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் முதல் 1 வாரத்தில் உலகம் முழுவதும் 461 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவில் வெளியான 1 வாரத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 1 வாரத்தில் 371 கோடி தான் வசூல் செய்திருந்தது. இதனை வைத்து விஜய் தான் இப்போது பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பது போல கூறி வருகிறாரக்கள். அதற்கு […]