Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 7- வது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக அணியின் கேப்டன் சி தான் சரியில்லை என நெட்டிசன்கள் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியவை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், முன்னாள் […]