வேளாண் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன் திமுக-வை சேர்ந்த திருச்சி சிவா, கேரள மாநில காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். சமீபத்தில் நாடாளுமன்ற இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. பின்னர், குடியரசு தலைவரும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தார். இந்நிலையில், 3 வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]