மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. சிகிச்சை பலமின்றி நேற்று அவர் காலமானார். அவருக்கு வயது 63. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் வெளிநாட்டிலும், டெல்லி எய்ம்ஸிலும் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி சட்டப்பேரவைக்கு வந்தார். பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்த அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலமின்றி நேற்று அவர் […]