ஆளுநர் பன்வாரிலால் புரோகித, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கோவா முதல்வர் மனோகர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மறைந்த முதல்வர் மனோகர் பற்றி, அவர் கூறுகையில், மனோகர் பாரிக்கர் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்றும், முதல்வராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் மனோகர் பாரிக்கர் திறம்பட பணியாற்றியவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என்று குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மனோகர் பாரிக்கர் 2017 மார்ச் 14-ஆம் தேதி முதல் கோவா மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார்.அவரால் முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு […]
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மனோகர் பாரிக்கர் 2017 மார்ச் 14-ஆம் தேதி முதல் கோவா மாநில முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார்.அவரால் முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கணைய நோய்க்கு […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், மருத்துவமனையில் பொதுமக்களை மிரட்டி வருவதாக, காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய மனோகர் பாரிக்கர், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கணையத்தில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்படும் நிலையில், மருத்துவமனையில் நடமாடும் பொதுமக்களை அழைத்து, மனோகர் பாரிக்கர் மிரட்டுவதாக, காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில நிர்வாகி செல்லகுமார் என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மனோகர் பாரிக்கர் […]