Tag: mano

பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பிரபல பாடகர்!

பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சினிமா பின்னணி பாடகர் மனோ. இந்தியா  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  ஏழை, எளிய மக்கள் பலரும் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி […]

coronavirus 3 Min Read
Default Image

சாலை விபத்தில் மரணமடைந்த பிரபல நடிகர்! வெளியான சிசிடிவி வீடியோ காட்சிகள்!

நடிகர் மனோ பிரபலமான சின்னத்திரை நடிகையாவார். இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் காமெடி, மிமிக்ரி, நடனம் என தனது தனிதிறைமையால் பலரது மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு சன் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து, இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரது கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மனோ உயிரிழந்தார். மனைவி லிவியா உயிருக்கு […]

#Death 2 Min Read
Default Image