மலைவாழ் மக்களுக்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை செய்து வரும் தமிழக பெண்மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி பாராட்டு. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இன்று 79ஆவது மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக்கில் மூவர்ண கொடியை ஏந்தி இந்திய வீரர்கள் வலம் வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது. […]
15 நாட்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா போராளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார்.அந்த வகையில் இன்று அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில்,இந்த ஆண்டும் நமது கடும் உழைப்பு வாயிலாக மனவுறுதியை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.நமது […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டுகளைத் தட்டி சத்தம் எழுப்பினார்கள். பிரதர் மோடி முதல் முறையாக பிரதமராக கடந்த 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்ற “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியை தொடங்கப்பட்டது.அதாவது அகில இந்திய வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.ஆகவே 2019-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் பிரதமர் […]
விழுப்புரம் ஆசிரியை குறித்து மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். அப்போது, கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை வீடியோவாக பதிவு செய்து வழங்கி தொலைபேசி மூலம் மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்துள்ளார். இந்த வசதி மாணவர்களுக்குப் உதவியாக இருந்ததும் மட்டுமில்லாமல் வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர். இந்நிலையில், இதனை அறிந்த பிரதமர் மோடி விழுப்புரத்தை சேர்ந்த தமிழாசிரியை ஹேமலதாவிற்கு […]
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களிலிருந்து நாம் நாட்டை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்பது வீடுகள்தோறும் எதிரொலிக்க தொடங்கி விட்டது.நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு தொழில் முனைவோர் முன்வர வேண்டும். அந்நிய பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பிலே […]
மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பல சிலைகளையும், கலைப்பொருள்களையும் மீட்டுக் கொண்டு வருவதில் நாம் வெற்றியடைந்து வருகிறோம் என்று தனது உரையில் தெரிவித்துள்ளார். “மன் கி பாத்” நிகழ்ச்சியை கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கினார்.மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார்.இந்த உரையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு […]
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று 71-வது முறையாக உரையாற்றுகிறார். இந்த உரையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களோடு உரையாடுகிறார். அந்த வகையில், கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வருகின்ற பண்டிகை காலத்தை தொடர்ந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்துவார் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி […]