Tag: Mannivakkam

மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது.!

சென்னை மன்னிவாக்கத்தில் மருந்து கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது. சென்னை மன்னிவாக்கத்தை சேர்ந்தவர் ரௌடி சிலம்பரசன் மேலும் அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வருபவர் வினோத், மேலும் சிலம்பரசன் பணம் தர வினோதிற்கு கால் செய்து மிரட்டியுள்ளார், மேலும் அவர் மிரட்டிய ஆடியோ இரு தினங்களுக்கு செல்போனில் இருந்து இணயத்த்தில் வெளியானது, இந்நிலையில் இந்த ஆடியோ காவல்துறையினருக்கு சென்றுள்ளது. மேலும் உடனடியாக காவல்துறையினர் இரும்புலியூர் பகுதியில் சுற்றித் திரிந்த சிலம்பரசன் கைது செய்தனர், […]

Arrested 3 Min Read
Default Image