நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியை இழந்தது வேதனை அளிக்கிறது என்று ‘மன்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை. பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மன்கி பாத்’ (மனதின் குரல்) என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில், இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஓமைக்ரானை எதிர்கொள்ள நாம் தயாராக […]
டெல்லி:எதிர்காலத்தில் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க விரும்பவில்லை எனவும்,எனினும்,மக்களுக்காக சேவை செய்ய மட்டுமே தான் விரும்புவதாகவும்,மன் கி பாத் வானொலியின் 83 வது எபிசோடில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் என்பது பிரதமரின் மாதாந்திர வானொலி உரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகும்.இந்நிலையில்,மன் கி பாத் வானொலியின் 83 வது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி,தான் இன்றும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றும் சேவை மட்டுமே செய்ய தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக […]
கூட்டு முயற்சியின் மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை. பிரதமர் மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழகத்தின் நாக நதியை குறிப்பிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அதாவது, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட […]
வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராம மக்களை பாராட்டினார். மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தெரிவித்து, பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் ஒரு செய்தி மறைந்திருக்கிறது. இதுபோன்ற பண்டிகைகளை அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்து செல்லவேண்டும். நாம் நமது பண்டிகைகளின் பின்னால் உள்ள அறிவியலை அறிந்து கொண்டாட வேண்டும். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு […]
தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது என்று பிரதமர் மோடி இன்று மங் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, உலகிலேயே மிக பழமையான தமிழ் மொழி மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அபிமானி நான் என்று கூறியுள்ளார். மேலும், பஞ்சாப் சீக்கிய குரு தமிழ் மொழி குறித்து பெருமையாக […]
தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிந்ததாக கூறிய பிரதமர் மோடி, இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று, 74-வது முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், உலக தண்ணீர் தினம் மார்ச் 22 ஆம் […]
வாழைக்கழிவிலிருந்து ஏராளமான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருவதை அறிந்த பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவரை பாராட்டினார். பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசிவருகிறார். அப்பொழுது அவர் பேசுகையில், உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் மொழி என […]
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரதமர்மோடி உரையாற்றி வரும் நிலையில், உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் மொழி என கூறினார். பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பேசிவருகிறார். அப்பொழுது அவர் பேசுகையில், உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் மொழி […]
இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 70-வது முறையாக உரையாற்றுகிறார். இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி. 70வது முறையாக இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த உரையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களோடு உரையாடுகிறார். நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பண்டிகை காலமும் உடன் வருவதால் மக்கள் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24 -ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன் பிறகு அவ்வபோது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாதந்தோறும் “மான் கி பாத்” நிகழ்ச்சி மூலமும் வானொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மேலும், பிரதமர் மோடி கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். […]
பிரதமர் மோடி தனது வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ மூலம் நாளை காலை 11 மணிக்கு உரையாற்றவுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24-ஆம் தேதி பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன் பிறகு அவ்வபோது நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாதந்தோறும் “மான் கி பாத்” நிகழ்ச்சி மூலமும் வானொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மேலும், பிரதமர் […]
இரண்டாவது முறையாக இன்று பிரதமர் மோடி”மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாறினார்.அப்போது, மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் ஊடரங்கு அமலில் உள்ள நிலையில், இரண்டாவது முறையாக இன்று பிரதமர் மோடி”மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாறினார். “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் பேசிய மோடி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு விட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன் […]
இரண்டாவது முறையாக பிரதமர் மோடி இன்று “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார். பிரதர் மோடி முதல் முறையாக பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்ற “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியை தொடங்கப்பட்டது. இதையெடுத்து, அதே ஆண்டு விஜயதசமி அன்று தனது முதல் உரையாற்றினார். பின்னர் மீண்டும் 2019-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து “மன் கி பாத்” நிகழ்ச்சியை கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி தொடங்கினார். இதையெடுத்து, மாதத்தின் […]
62வது மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் ஔவையின் வரிகளை சுட்டிக் காட்டி, அதற்கான விளக்கத்தையும் அளித்த பிரதமர் மோடி. 62வது மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில், ராக்கெட் ஏவுவதை காணும் வகையில், 10,000 பேர் அமரும் வகையிலான கேலரி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இளைஞர்கள், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த உதவும் எனவும் பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த மாதம் […]
பிரதமர் மோடியின் 62வது வானொலி உரைத் தொடரான மன் கீ பாத் இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது இதனைக் காண தவறாதீர்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே கலந்துரையாடும் மனதில் குரல் என்ற மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது உரையானது இன்று நடைபெறுகிறது. இதற்கு முன் சென்ற மாதம் ஜன.,26 […]
தேசிய விளையாட்டு தினத்தன்று ‘ஃபிட் இந்தியா திட்டம்’ அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அவரது உரையில்,இந்தியா பெரிய திருவிழாவிற்கு தயாராகி வருகிறது.இந்தாண்டு காந்தியின் 150வது பிறந்தாநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அதன்படி செயல்படுவோம். நம் தாய்நாட்டை பிளாஸ்டிக் மாசிலிருந்து காப்போம். திறந்தவெளி கழிப்பறை பயன்பாடு இல்லாத இந்தியாவையும் உருவாக்கி காந்தியடிகளுக்கு அர்ப்பணிப்போம் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று […]