Tag: Mann Key Bath

மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் நபருக்கு பிரதமர் மோடி பாராட்டு.!

மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் மதுரை நபர் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி.! மதுரையில் சலூன் நடத்தும் மோகன் என்பவர் தனது மகனின் படிப்பு செலவுக்காக சேர்த்து வைத்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்கு நிவாரணமாக அளித்துள்ளார். இதனை பிரதமர் மோடி மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில், தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சம் ஏழை மக்களுக்கு உதவ மோகன் செலவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு […]

#PMModi 2 Min Read
Default Image

ஊரடங்கு நீட்டிப்பு – இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.!

மாதம் இறுதியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றி வரும் பிரதமர் மோடி, இன்றும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் காணொளி மூலம் உரையாற்றவுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு 4 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை ஜூன் 30 ஆம் தேதி வரை அதாவது 5 ம் கட்ட […]

#PMModi 5 Min Read
Default Image