முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யபப்ட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி வருகிறது. இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு […]
மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் அவர்கள் தனது 89 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், டாக்டர்.மன்மோகன் சிங்குக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் எதிர்கால பார்வை ஆகியவை தான் இந்தியாவை உயர்நிலையில் நிலைநிறுத்தியுள்ளது. எங்கள் மக்களுக்கு நீங்கள் செய்த சேவைக்கு […]
அகவிலைப்படி உயர்வை நிறுத்திய மத்திய அரசின் முடிவு தேவையில்லாதது என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு செய்யப்பட்டது.எனவே கொரோனா பரவாமல் இருக்க நாடுமுழுவதும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்குஇடையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை 1 […]
இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்தித்தனர்.இதன் பின்னர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி,4 நாட்களாக தலைநகரில் வன்முறைகள் தலைவிரித்து ஆடியது .மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன என்று தெரிவித்துள்ளார்.
இன்று எம்.பி.யாக பதவியேற்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ,முன்னாள் பிரதருமான மன்மோகன் சிங். ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ,முன்னாள் பிரதருமான மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.இவர் கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங் தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் ராஜஸ்தானில் இருந்து போட்டியிட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத […]
மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவித்து விட்டார்.இதன் பின்னர் பல மாநில தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் முன்னாள் பிரதமர் […]