Tag: mankibaat

இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார் மோடி.!

பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி  காலை 11 மணிக்கு பதிலாக 11.30-க்கு ஒளிபரப்பப்படுகிறது. பிரதமர்மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி 85-வது நிகழ்ச்சியாகும். இந்த முறை இந்த மாதாந்திர நிகழ்ச்சி அரை […]

#PMModi 4 Min Read
Default Image

கொரோனா 2வது அலை மோசமாக தாக்கியுள்ளது…மூச்சு பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் – பிரதமர் மோடி

பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி சென்றடைய மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என பிரதமர் மோடி உரை. மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா இரண்டாவது அலை நம்மை மிகவும் மோசமாக தாக்கியுள்ளது. கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து வெளிவந்த நிலையில், 2வது அலை மோசமாக உள்ளது. தொற்று பரவலை மாநில அரசுகள் தங்களால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் செய்து வருகின்றனர் என கூறியுள்ளார். மிகவும் கடினமான சூழ்நிலையை நாம் சந்தித்து […]

#PMModi 5 Min Read
Default Image