தல-தளபதி வச்சு தான் மங்காத்தா 2.! வெங்கட் பிரபு அதிரடி.!

தமிழ் சினிமா இப்போது உள்ள நிலைமையில் டாப் நடிகர்களான விஜய், அஜித் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமா இன்னும் பிரபலமாகும் என இவர்களது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். இவர்கள் இருவரும் முன்னதாக 1995-ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையில் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அடுத்தாக இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அர்ஜுனும் நடித்திருந்தார். முதலில் அந்த கதாபாத்திரத்தில் விஜயை தான் நடிக்க வைக்க வெங்கட் பிரபு … Read more

மங்காத்தா 2 ரெடி…. புதிய அப்டேட்..!

கடந்த 2011ம் ஆண்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து. நடிகர் அஜித்திற்கு ஒரு மாபெரும் வெற்றிப் படமாகத் திகழ்ந்தது. இந்நிலையில் நடிகர் அஜீத் தற்பொழுது Hவினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மங்காத்தா திரைப்படத்தின் … Read more