Tag: mankath

அஜித் படத்தில் தளபதி இந்த கேரக்டரில் நடிக்க விரும்புனாராம்.!

அஜித் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் ஆசைப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்.இவர்களின்படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் அவர்கள் சமீபத்தில் மாஸ்டர் விழாவில் கூட நண்பர் அஜித் என்று கூறியது மிகவும் டிரெண்டானது. விஜய் […]

#Ajith 5 Min Read
Default Image

தனுஷை டார்கெட் செய்த பிக்பாஸ் 2 ரசிகர்கள் காட்டம் தலைவலியில் சிம்பு !

பிக்பாஸ் இரண்டாவது சீசன் நடந்து வருகிறது முதல் சீசனை போல் இது அந்த அளவுக்கு வரவேர்க்கப்படவில்லை. இதில் வழக்கம் போல சண்டை ,காதல் பொறாமை என மனிதர்களின் குணத்தை வெளிபடுத்தும் இடமாக இதன் போட்டியாளர்கள் கருதுகின்றனர். மங்காத்தா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மஹத் இந்த பிக்பாஸ் வில்  முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் பெண்களின் காதல் மன்னனாக வலம் வருகிறார்.இதில் பொழுதுபோக்கு சுற்றாக நடனம், காமெடி போன்றவை இடம்பெறுவது உண்டு ,இந்த நிலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் […]

#simbu 4 Min Read
Default Image