ஹர்டிக் பாண்டியா வின் அண்ணன் குருநாள் பாண்டியா பஞ்சாப் வீரர் மயாங்க் அகர்வாலை மன்காட் செய்துவிடுவேன் என அவர் வார்னிங் கொடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது உலக கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த மன்காட் விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பேசு பொருளாக மாறி வருகிறது. இவையெல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினால் உருவானதுதான். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் […]