மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் . சென்னை :நம்முடைய முகம் தான் நம் எண்ணங்களின் பிரதிபலிப்பு கண்ணாடி என்பார்கள். முகத்தோற்றம் என்பது நமக்கு அழகை தருவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களின் பார்வைக்கு ஒரு நேர்மறையான எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறது .அந்த வகையில் சரும பாதுகாப்பையில் ஆயுர்வேத மூலிகையான மஞ்சிஸ்டா முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சிஸ்டா சருமத்திற்கு அழகு சேர்ப்பதோடு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மஞ்சிஸ்டாவின் ஆரோக்கிய நன்மைகள் […]