தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் தயாரிக்கவும், அதை பயன்படுத்தவும் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கண்ணாடித் துண்டுகள் மற்றும் விஷம் நிறைந்த வேதிப்பொருட்கள் கலந்து அவை செய்யப்படுவதால், அதற்கு தடை விதிக்க ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், காத்தாடி பறக்கும் போது அதற்காக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் காயங்களை ஏற்படுத்துவது உண்மை தான். இந்த காயங்கள் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் மரணத்தை […]