குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : நுணா மரமானது மஞ்சள் நிறத்தில் இருப்பதாலும் அதனை வெட்டினால் மஞ்சள் நிற பால் வருவதாலும் மஞ்சனத்தி என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இதன் இலைகள் கூர்மையாகவும், பூக்கள் வெள்ளை நிறத்திலும், அதன் காய்கள் மனித மூளை வடிவிலும் அமைந்துள்ளது. தலை பாரம் ; மழை மற்றும் பனிக்காலத்தில் ஏற்படும் சளி, […]