சென்னை : TTF வாசன் நாயகனாக நடிக்கும் “மஞ்சள் வீரன்” என்ற புதிய படத்தை இயக்கப் போவதாக இயக்குனர் செல்லம் அறிவித்தது மட்டும்மல்லால், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு அண்மையில் வெளியிட்டு இருந்தது. ஆனால், படம் கிடப்பில் போடப்பட்டது போல் சத்தம் இல்லாமல் இருந்து வந்தது. தற்பொழுது, ‘மஞ்சள் வீரன்’ படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக, கதாநாயகன் தவிர்த்து […]
சென்னை : கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிறாங்க என்ற வசனம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ யூடுயூபர் டி.டி.எஃப் வாசனுக்கு பொருந்தும் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இதுவரை பல சர்ச்சைகளைச் சந்தித்து இருக்கிறார். இருப்பினும், அவருக்கென்று 2k ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஒரு பக்கம் அவரை ட்ரோல் செய்தாலும் மற்றொரு பக்கம் அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவைக் கொடுப்பதை அவர்கள் நிறுத்தியதும் இல்லை. இந்நிலையில், ஒரு வழியாகச் சர்ச்சைகள் முடிந்து டிடிஎப் மஞ்சள் வீரன் படத்தில் […]
சென்னை : பிரபல யூடியூபர் மற்றும் பைக்கருமான TTF வாசன், அடிக்கடி தனது பொறுப்பற்ற வாகனம் ஒட்டும் நடவடிக்கை காரணமாக கைது செய்யப்படுவார். பின்னர், ஜாமினில் வெளியே வந்து விடுவார். இது ஒரு பக்கம் இருக்க, ‘மஞ்சள் வீரன்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக TTF வாசன் அறிமுகமாக உள்ளார் என பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இயக்குநர் செல் ஆம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருபிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போஸ்டர் […]