சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், மறைந்த முன்னால் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சக்கரைதேவன் படத்தில் இடம்பெற்ற “மஞ்சள் பூசும், மஞ்சள் பூசும் வஞ்சிப்பூங்கொடி..” பாடலும் தற்போது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரது நாவுகளும் இந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த […]