நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்!
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நகைசுவை நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாலும், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். நடிகர் விவேக் மழை நீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி வருகிறார். இந்நிலையில், இவரது தாயார் மணியம்மாள், இவருக்கு வயது 86. இவர் சென்னையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]