நடிகை மனிஷா கொய்ராலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு இந்த நோயிலிருந்து மீண்டெழுந்துள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், எனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும், என்னை பார்த்து […]