#SRHvsKXIP: இந்த போட்டியில் இந்த சாதனையை படைப்பாரா மணீஷ் பாண்டே..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே நடப்பாண்டு தொடரில் இதுவரை 5 போட்டிகள் விளையாடி 147 ரன்கள் அடித்துள்ளார். தனது ஐபிஎல் கேரியரில் இதுவரை 136 போட்டிகள் விளையாடி 2,990 ரன்கள் அடித்துள்ளார். இதில் 268 பவுண்டரிகளும் 66 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். இந்த நிலையில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியுடன் அபுதாபி மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு … Read more

தமிழ் நடிகையை திருமணம் செய்கிறார்..! இந்திய வீரர் மணிஷ் பாண்டே..!

இந்திய அணி  வீரர் மனிஷ் பாண்டே பெங்களூரை சேர்ந்தவர். இவர் இந்திய அணிக்காக 23 ஒரு நாள்  மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது மணிஷ் பாண்டே விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார். இவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை  திருமணம் செய்ய உள்ளார்.இவர் தமிழில் உதயம் NH4 , ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்  ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால்  வெளிப்படையாக தெரிவித்தது இல்லை. இந்நிலையில் வருகின்ற … Read more