மணிப்பூர் மாநிலத்தில் ஆகஸ்ட் -31 வரை முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள் மத்தியில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊரடங்கு குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் முழுமையான ஊரடங்கு ஆகஸ்ட்- 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மணிப்பூரின் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் எண்ணிக்கை 1,800 ஐ கடந்துவிட்டன. இதற்கிடையில் 2,300 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர், அதே நேரத்தில் […]