Tag: manipoor

ஒன்றரை வயது குழந்தையுடன் பள்ளி சென்ற சிறுமியை நேரில் சந்தித்த

கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக மணிப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது ஒன்றரை வயது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று படிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. எனவே, இந்த குழந்தைக்கு கல்வியின் மீது இருக்கும் ஆர்வத்தை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் மணிப்பூர் மந்திரி தோங்கம் பிஸ்வஜித் சிங் தற்பொழுது இந்த சிறுமியை நேரில் சென்று பார்த்துள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாங்கள் எங்களுக்கு தெரிந்த ஒரு […]

#School 3 Min Read
Default Image

தனது சிறிய சகோதரியுடன் பள்ளிக்கு வரும் நான்காம் வகுப்பு மாணவி.., வைரலாகும் புகைப்படம்..!

பெரியவர்களை விட்டு சிறிய வயது குழந்தைகள் வீட்டிலுள்ள தங்கள் சகோதர சகோதரிகளை பராமரிப்பதில் கெட்டிக்காரர்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறுவயது முதலே தங்கள் இளைய உடன்பிறப்புகளுக்கு பல மூத்த சகோதரர்கள் தாயக வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில், மணிப்பூர் பகுதியை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமி, கைக்குழந்தையாக தனது சகோதரியுடன் பள்ளி சென்று பாடம் பயின்று வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்கள் வயல் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைக்கு சரியான பராமரிப்பு […]

#School 3 Min Read
Default Image

உலகின் உயரமான இரு ரயில்வே பாலங்களை உருவாக்கும் முயற்சியில் இந்தியா!

உலகின் மிகவும் சவாலான ரயில் போக்குவரத்துக்கு ஏற்ற இரண்டு பாலங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ரயில்வே அமைப்பு. இந்தியாவில் உலகிலேயே மிகவும் சவாலான இரண்டு பாலங்களை நிர்ணயிக்கக்கூடிய முயற்சி நடைபெற்று வருகிறது. ஒன்று  ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நந்திக்கு மேலேயும், மற்றொன்று மணிப்பூரிலும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் பாலம் கட்டும் பணியில் தற்பொழுதும் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே போக்குவரத்து துறையில் மிகவும் உயரமான தூண்களுடன் கூடிய பாலத்தினை மணிப்பூரில் உள்ள நோனி ஆற்றின் குறுக்கே கட்டிக் […]

bridge 3 Min Read
Default Image

புதிதாக கண்டறியப்பட்ட மீனுக்கு மணிப்பூர் பேராசிரியரின் பெயரை சூட்டிய விஞ்ஞானிகள்!

புதிதாக கண்டறியப்பட்ட மீன் ஒன்றுக்கு மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான விசுவநாத் வைகோமியா அவர்களின் பெயரை சூட்டியுள்ளனர் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள். மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மேற்கு காட்டில் ஒரு புதிய வகை நன்னீர் மீன் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த மீனுக்கு வைகோமியாஹீரா என்ற பெயரை சூட்டியுள்ளனர். அதாவது வைகோமியா என்பது மணிப்பூரின் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் விஸ்வநாதன் வைகோமியா அவர்களின்  நினைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிரா என்றால் வைரம் என்றும் குறிப்பிட்டு அந்த […]

#Kerala 2 Min Read
Default Image

மணிப்பூர் திரும்பும் மக்கள் கட்டாயம் தங்களைத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும் – மணிப்பூர் முதல்வர்

வெளி மாநிலங்களில் இருந்து திரும்புவோர் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாவிட்டால் சிறை தண்டனை.  முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், ஒவ்வொரு நாட்டு அரசும் இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்த்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வந்த நிலையில், தற்போது 4-ஆம் கட்டமாக போடப்பட்டுள்ள ஊரடங்கானது சில […]

coronavirus 3 Min Read
Default Image

மணிப்பூரை சேர்ந்த சிறுமியின் கண்ணீருக்கு கிடைத்த பரிசு!

இன்றைய நிலையில், இயற்கையை பொறுத்தவரையில் பாதி அழிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தங்களது சுயநலத்திற்காகவும், தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் மக்கள் மரங்களை அழிக்கின்றனர். இதனால், பருவநிலை மாற்றம், இயற்கை பேரழிவு என பல ஆபத்தான நிலைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் மணிப்பூரை சேர்ந்த 9 வயது சிறுமியான எலங்பம் வாலண்டினா தேவி, தற்போது இவர் 5-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் 1-ம் வகுப்பு பயிலும் போது, ஆற்றங்கரையில் 2 குல்முகர் மரங்களை நட்டு, அதனை […]

india 2 Min Read
Default Image